Loading...
Language: Tamil
அல்லாஹ் கூறுகிறான்:
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فٰحِشَةً أَوْ ظَلَمُوٓا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلٰى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
வல்லதீன இதா ஃபஃலூ ஃபாஹிஷதன் அவ் ழலமூ அன்ஃபுஸஹும் தகருல்லாஹ ஃபஸ்தக்ஃபரூ லிதுனூபிஹிம் வ மன் யக்ஃபிருத்-துனூப இல்லல்லாஹ வ லம் யுஸிர்ரூ அலா மா ஃபஃலூ வ ஹும் யஃலமூன்
அவர்கள் எவர்கள் எனில், தகாத செயல் செய்தாலோ அல்லது தங்களுக்கு அநீதி இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து பாவங்களுக்காக மக்பிரத் கோருவார்கள் - அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? - தாங்கள் செய்ததில் தொடர மாட்டார்கள்.
Reference: ஸூரா ஆல இம்ரான் 3:135