Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வ கைர மா ஜபல்தஹா அலைஹி வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ மின் ஷர்ரி மா ஜபல்தஹா அலைஹி
யா அல்லாஹ்! அவளின் நன்மையையும் அவளை எதன் மீது படைத்தாயோ அதன் நன்மையையும் உன்னிடம் கோருகிறேன், அவளின் தீமையிலிருந்தும் அவளை எதன் மீது படைத்தாயோ அதன் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன்.
Reference: ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 2160