Loading...
Language: Tamil
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْرًا، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ
பாரகல்லாஹு லக வ பாரக அலைக, வ ஜஸாகல்லாஹு கைரன், வ ரஸககல்லாஹு மிஸ்லஹு, வ அஜ்ஸல தவாபக
அல்லாஹ் உங்களை ஆசீர்வதிக்கட்டும், உங்கள் மீது அவனது அருளை பொழியட்டும், அல்லாஹ் உங்களுக்கு நலமான கூலி அளிக்கட்டும், இதற்கு நிகரானதை உங்களுக்கு வழங்கட்டும், உங்கள் நற்பலனை மிகுதிப்படுத்தட்டும். மேற்கண்ட வாழ்த்துக்களும் பதிலும் ஒரு சில ஸஹாபாக்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன.
Reference: அந்-நவாவி அல்-அஸ்கார் பக்கம். 349. மேலும் ஸஹீஹ் அஸ்கார் ஃபில் நவாவி, ஸாலிம் அல் ஹிலாலி 2/713 பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு அஸ்-ஸிக்ர் வ துஆ வல் இலாஜ் பிர் ருக்யா பக்கம். 1/416 படிக்கவும்