Loading...
Language: Tamil
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
ரப்பி ஹப் லீ மில்-லதுன்க ஸுர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஃ உத்-துஃஆ
என் இறைவா! உன்னிடமிருந்து எனக்கு நல்ல சந்ததியை வழங்குவாயாக. நிச்சயமாக நீ துஆவை செவியுறுவோனாவாய்.
Reference: ஸூரா ஆலு இம்ரான் 3:38