Loading...
Language: Tamil
கடைசி இரவில் மன்னிப்பு கேட்பவர்களைப் புகழ்ந்து அல்லாஹ் கூறுகிறான்:
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿١٨﴾
கானூ கலீலம் மினல் லைலி மா யஹ்ஜஊன். வ பில் அஸ்ஹாரி ஹும் யஸ்தஃஃபிரூன்.
(17) அவர்கள் இரவில் சிறிதே தூங்குவார்கள். (18) விடியற்காலையில் மன்னிப்பு தேடுவார்கள். [2]
Reference: [1] புகாரி: 1145 [2] ஸூரா அல்-ஸாரியாத்: 51: 17-18