Loading...
Language: Tamil
பின்வரும் வாக்கியத்தை ௧௦ முறை சொல்லுங்கள் —
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. ஆட்சி அவனுக்கே, புகழ் அவனுக்கே, அவன் அனைத்தின் மேலும் வல்லமையுடையவன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: மேற்கண்ட வாக்கியத்தை ௧௦ முறை சொல்பவர் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழிவந்த நான்கு பேரை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவரைப் போல் ஆவார்.
Reference: புகாரி: 6404