Loading...
பெற்றோருக்கான துஆ
Language: Tamil
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
ரப்பிர்-ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸக்கீரா
என் இறைவா! அவர்கள் என்னை சிறு வயதில் வளர்த்தது போல் அவர்கள் இருவர் மீதும் ரஹ்மத் புரிவாயாக.
Reference: ஸூரா இஸ்ரா 17:24