Loading...
Language: Tamil
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
ரப்பனா ஆதினா மில்-லதுன்க ரஹ்மதன் வ ஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷதா
எங்கள் இறைவா! உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத் அளிப்பாயாக, எங்கள் விஷயத்தில் எங்களுக்கு நேரான வழிகாட்டுதல் சித்தப்படுத்துவாயாக.
Reference: ஸூரா கஹ்ஃப் 18:10