Loading...
Language: Tamil
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
ரப்பனா ஹப் லனா மின் அஸ்வாஜினா வ ஸுர்ரிய்யாதினா குர்ரத அஃயுனின் வஜ்அல்னா லில்-முத்தகீன இமாமா
எங்கள் இறைவா! எங்கள் மனைவியர் மற்றும் சந்ததியரிடமிருந்து எங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை அளிப்பாயாக, மேலும் தக்வாவுடையோருக்கு எங்களை முன்னோடியாக ஆக்குவாயாக.
Reference: ஸூரா ஃபுர்கான் 25:74