Loading...
Language: Tamil
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
ரப்பி அவ்ஸிஃ நீ அன் அஷ்குர நிஃமதகல்-லதீ அன்அம்த அலய்ய வ அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ழாஹு வ அத்கில்னீ பிரஹ்மதிக ஃபீ இபாதிகஸ்-ஸாலிஹீன்
என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ அளித்த உன் அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ திருப்திப்படும் நேர்மையான செயல் செய்யவும் என்னை சக்தியுள்ளவனாக்குவாயாக. உன் ரஹ்மத்தால் உன் நேர்மையான அடியார்களின் வரிசையில் என்னை சேர்ப்பாயாக.
Reference: ஸூரா நம்ல் 27:19