Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْ هَـٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
ரப்பிஜ்-அல் ஹாஸல்-பலத அமினன் வஜ்னுப்னீ வ பனிய்ய அன் நஃபுதல்-அஸ்னாம்
என் இறைவா! இந்த நகரை (மக்காவை) பாதுகாப்பான இடமாக ஆக்குவாயாக, என்னையும் என் மகன்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து விலக்கி வைப்பாயாக.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:35