அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அதானுக்கும் இகாமாவுக்கும் இடையில் செய்யப்படும் துஆ திருப்பி அனுப்பப்படுவதில்லை (நிராகரிக்கப்படுவதில்லை).
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 521
அதானுக்கும் இகாமாவுக்கும் இடையில் துஆ (ஹதீஸ்) - Islamic Dua in Tamil