Loading...
Language: Tamil
رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
ரப்பிக்-பிர் லீ வ லிவாலிதய்ய வ லிமன் தகல பைதிய முஃமினன் வ லில்-முஃமினீன வல்-முஃமினாத்; வ லா தஸித்-ஸாலிமீன இல்லா தபாரா
என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் என் வீட்டிற்கு முஃமினாக நுழைபவர்களையும் முஃமின் ஆண்களையும் முஃமின் பெண்களையும் மன்னிப்பாயாக. அக்கிரமக்காரர்களின் அழிவையன்றி மேலும் எதுவும் அதிகரிக்காதே.
Reference: ஸூரா நூஹ் 71:28