Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சாட்சியத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொல்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَغَلَبَةِ الْعَدُوِّ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
அல்லாஹும்ம இன்னீ அஃ ஊதுபிக மின் கலபதித்-தை'னி, வ கலபதில்-அதுவ்வி, வ ஷமாததில்-அத்'ஆஃ இ
யா அல்லாஹ்! கடனால் அடக்கப்படுவதிலிருந்தும், எதிரியால் வெல்லப்படுவதிலிருந்தும், என் துரதிர்ஷ்டங்களில் எதிரி மகிழ்வதிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். நஸாஃ இ: 5475