Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: கவலைப்படும் நபரின் துஆ இதுவாகும் -
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம ரஹ்மதக அர்ஜூ ஃஃபலா தகில்னீ இலா நஃஃபஸீ தர்ஃஃபத அயன், வ அஸ்லிஹ் லீ ஷஃ அனீ குல்லஹு, லா இலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ்! உன் ரஹ்மத்தை நம்புகிறேன். கண் சிமிட்டும் நேரம் (அதாவது ஒரு தருணம்) கூட என்னை என் தனிமையில் விட்டு விடாதே. என் அனைத்து காரியங்களையும் சரிப்படுத்துவாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் யாரும் இல்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த துஆவை மிகவும் அதிகமாக சொல்வார்கள்.
Reference: [1] ஹஸன். அபூ தாவூத்: 5090 [2] புகாரி: 2893