Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: யாரேனும் ஒருவரை ஆபத்தில் காணும்போது சொல்லட்டும்:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
அல்ஹம்து லில்லாஹில்-லதீ ஆஃஃஃபானீ மிம்மப்-தலாக பிஹி வ ஃபழ்ழலனீ அலா கஸீரின் மிம்மன் கலக தஃஃப்ழீலா
அல்லாஹ்வுக்கே புகழ், அவன் உன்னை பாதித்தவற்றிலிருந்து என்னை காப்பாற்றினான், தான் படைத்தவர்களில் பெரும்பாலோரை விட என்னை மிகவும் மேன்மையாக்கினான். அந்த ஆபத்து அவரை தொடாது.
Reference: ஸஹீஹ். திர்மிதி: 3432