Loading...
Language: Tamil
يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
யா ஹய்யு யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸ்
யா என்றும் வாழ்பவனே, யா அனைத்தையும் நிலைநிறுத்துவோனே, உன் ரஹ்மத்தால் உதவி தேடுகிறேன். ஒரு விஷயம் நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கஷ்டப்படுத்தும்போதெல்லாம் (மேற்கண்ட துஆவை) சொல்வார்கள்.
Reference: ஹஸன் (அல்பானி). திர்மிதி: 3524