Loading...
Language: Tamil
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவதை நான் கேட்டேன்: இரவில் ஒரு நேரம் இருக்கிறது, அந்த நேரத்தில் எந்த முஸ்லிமும் இம்மை மறுமை நன்மைகளுக்காக அல்லாஹ்விடம் கேட்டால் அவன் கொடுக்காமல் இருப்பதில்லை; இது ஒவ்வொரு இரவிலும் பொருந்தும்.
Reference: முஸ்லிம்: 757