Loading...
தீங்கு செய்யும் மனிதர்களிடமிருந்து பாதுகாப்பிற்கான துஆ
Language: Tamil
اَللَّهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ
அல்லாஹும்மக்-ஃபினீஹிம் பிமா ஷிஃத
யா அல்லாஹ், நீ விரும்பும் விதத்தில் அவர்களிடமிருந்து என்னை போதுமானவனாக்கு (அதாவது பாதுகாப்பாக வை).
Reference: முஸ்லிம் 4/2300, 3005