Loading...
Language: Tamil
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆபத்து அல்லது கஷ்டத்தின் நேரங்களில் இந்த வார்த்தைகளை சொல்வார்கள்:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، الْعَظِيْمُ الْحَلِيْمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، رَبُّ السَّمَاوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
லா இலாஹ இல்லல்லாஹுல்-அழீமுல்-ஹலீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல்-அர்ஷில்-அழீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ்-ஸமாவாதி வ ரப்புல்-அர்தி வ ரப்புல்-அர்ஷில்-கரீம்
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை, அவன் மகத்தானவன், பொறுமையுள்ளவன். அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை, அவன் மகத்தான அர்ஷின் இரட்சகன். அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை, அவன் வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன், கண்ணியமான அர்ஷின் இரட்சகன்.
Reference: புகாரி: 7431