Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போரின் போது சொல்வார்கள்:
اَللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقَاتِلُ
அல்லாஹும்ம அன்த அதுதீ, வ அன்த நஸீரீ, பிக அஃஹூலு, வ பிக அஸூலு, வ பிக உகாதிலு
யா அல்லாஹ், நீ என் வலிமை, நீ என் ஆதரவு. உன் பொருட்டு முன்நடக்கிறேன், உன் பொருட்டு தாக்குகிறேன், உன் பொருட்டு போரிடுகிறேன்.
Reference: ஹஸன் ஃகரீப். அபூ தாவூத்: 2632