Loading...
ஸம்ஸம் தண்ணீர் குடிக்கும்போது துஆ
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'ஸம்ஸம் தண்ணீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்காகவே அது உள்ளது.'
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 3062