Loading...
Language: Tamil
اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اِهْزِمِ الْأَحْزَابَ، اَللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல்-கிதாபி, ஸரீஃல்-ஹிஸாபி, இஹ்ஸிமில்-அஹ்ஸாப, அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வ ஜல்ஸில்ஹும்
யா அல்லாஹ், வேதத்தை இறக்கியவனே, விரைவான கணக்கெடுப்பாளனே, (காஃபிர்களின்) கூட்டங்களை தோற்கடி. யா அல்லாஹ், அவர்களை தோற்கடித்து அசையச்செய்.
Reference: புகாரி: 2818, 2833, 2933