Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆபத்தின் நேரங்களில் சொல்வார்கள்:
لَا إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினஸ்-ஸாலிமீன்
உன்னையன்றி (யா அல்லாஹ்) வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை, நீ தூய்மையானவன் (மற்றும் உயர்ந்தவன்). நிச்சயமாக நான் தவறு செய்தவர்களில் இருந்தேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதி: 3505