அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிகவும் நெருங்கி இருக்கும் நேரம் அவன் ஸஜ்தாவில் இருக்கும்போதுதான்; எனவே அந்த நிலையில் அதிகமாக துஆ செய்யுங்கள்.
Reference: முஸ்லிம்: 482
ஸஜ்தாவில் (சிரவணக்கத்தில்) துஆ - Islamic Dua in Tamil