Loading...
Language: Tamil
ஒரு முஸ்லிம் சகோதரன் தனது சகோதரனிடம் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் சொல்ல வேண்டும்:
أُحِبُّكَ فِي اللَّهِ
உஃஹிப்புக ஃபில்லாஹ்
நான் அல்லாஹ்வின் பொருட்டு உன்னை நேசிக்கிறேன். அவர் பதிலளிப்பார்:
Reference: ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 5125