Loading...
Language: Tamil
கடனை திருப்பிக் கொடுக்கும்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
பாரக்கல்லாஹு லக ஃபீ அஹ்லிக வ மாலிக், இன்னமா ஜஸாஃவுஸ்-ஸலஃபில்-ஹம்து வல்அதாஃவ்
உன் குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் உனக்கு பரகத் அளிக்கட்டும், நிச்சயமாக கடனுக்கான கூலி புகழ்ச்சியும் திருப்பிக்கொடுத்தலுமாகும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அந்-நஸாஈ: 4683