Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இரவில் விழித்தெழுந்து இந்த வார்த்தைகளை சொல்பவர் -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اَلْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு. லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர். அல்ஹம்துலில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வ லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹ்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் ஒருவனே, அவனுக்கு இணை யாரும் இல்லை. அரசாட்சி அவனுக்கே, புகழ் அவனுக்கே, அவன் அனைத்திற்கும் வல்லமையுடையவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூய்மையானவன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியும் வலிமையும் இல்லை. யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக. — என்று துஆ செய்தால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார்; உளூ செய்து தொழுதால் அந்த தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Reference: புகாரி: 1154