Loading...
Language: Tamil
اَللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ
அல்லாஹும்ம லா தைர இல்லா தைருக, வ லா கைர இல்லா கைருக, வ லா இலாஹ ஃகைருக
யா அல்லாஹ், உன் சகுனமன்றி சகுனம் இல்லை, உன் நன்மையன்றி நன்மை இல்லை, உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.
Reference: ஸஹீஹ் (அல்பானி). சில்சிலா ஸஹீஹா: 1065, முஸ்னத் அஹ்மத்: 7045