Loading...
இஸ்லாமிய வழியில் தும்முவது (ஸுன்னத்)
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தும்மும்போது வாயின் மீது கையையோ துணியையோ வைத்து சத்தத்தை குறைத்துக்கொள்வார்கள்.
Reference: ஹஸன் ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 5029