Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
ரப்பிக்பிர் லீ வதுப் அலய்ய இன்னக அன்தத்-தவ்வாபுல்-ஃகஃபூர்
என் இரட்சகனே, என்னை மன்னி, என் தவ்பாவை ஏற்றுக்கொள், நீ தவ்பாவை ஏற்கும் மிகவும் மன்னிப்பவன். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்: எந்த ஒரு அமர்விலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எழுவதற்கு முன் நூறு முறை (மேற்கண்ட துஆவை) சொல்வார்கள் என்று எண்ணலாம்.
Reference: ஸஹீஹ். திர்மிதி: 3434