Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்போது சொல்வார்கள்:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ பிநிஃமதிஹி தததிம்முஸ்-ஸாலிஹாத்
அல்லாஹ்விற்கே புகழ், அவனின் அருளால் அனைத்து நல்ல காரியங்களும் பரிபூரணமாகின்றன.
Reference: ஹஸன். இப்னு மாஜா: 3803