Loading...
ஒவ்வொரு சூழலுக்கான துஆ (அல்ஹம்துலில்லாஹ்)
Language: Tamil
அவருக்கு விருப்பமில்லாத ஒன்று நடந்தால் சொல்வார்கள்:
اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்
அனைத்து சூழல்களிலும் அல்லாஹ்விற்கே புகழ்.
Reference: ஹஸன். இப்னு மாஜா: 3803