Loading...
Language: Tamil
اَللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
அல்லாஹும்ம ஃபஃயும்மா முஃமினின் ஸபப்துஹு ஃபஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக யவ்மல்-கியாமஹ்
யா அல்லாஹ், நம்பிக்கையாளர்களில் யாரையாவது நான் இழிவுபடுத்தியிருந்தால், மறுமை நாளில் அதை அவருக்காக ஒரு குர்பானியின் கூலியாக ஆக்கு.
Reference: புகாரி: 6361