Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆறு தோழர்களோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பாலைவன அரபர் வந்து இரு கவளையில் உணவை சாப்பிட்டுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: 'அவர் அல்லாஹ்வின் திருப்பெயரை சொல்லியிருந்தால் அது உங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருந்திருக்கும்.' (மேற்கண்ட துஆ)
Reference: திர்மிதி 4/254, எண். 1858