Loading...
Language: Tamil
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஃஈன்
நாங்கள் உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர்வழி பெற்றவர்; யாரை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவருக்கு ஒரு பாதுகாவலரையும் நீர் ஒருபோதும் காண மாட்டீர். (ஸூரா அல்-கஹ்ஃப் 18:17)
Reference: ஸூரா அல்-ஃபாத்திஹா 1:5