Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: நீ ஒட்டகம் வாங்கினால், அதன் முதுகின் திட்டுப்பகுதியை பிடித்துக் கொண்டு இவ்வாறு சொல்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வ கைர மா ஜபல்தஹா அலைஹி வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ மின் ஷர்ரி மா ஜபல்தஹா அலைஹி
யா அல்லாஹ், இதன் நன்மையையும் இதை உன்னால் படைக்கப்பட்ட நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையிலிருந்தும் இதை உன்னால் படைக்கப்பட்ட தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
Reference: ஹஸன். அபூ தாவூத்: 2160