Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: புயல் வரும்போது ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்ஸிலத் பிஹி வ அஊது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
யா அல்லாஹ், இதன் நன்மையையும், இதில் உள்ளதின் நன்மையையும், இதனுடன் அனுப்பப்பட்டதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையிலிருந்தும், இதில் உள்ளதன் தீமையிலிருந்தும், இதனுடன் அனுப்பப்பட்டதன் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
Reference: முஸ்லிம்: 899