Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي اَعُوذُبِكَ مِنْ شَرِّهَا
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஷர்ரிஹா
யா அல்லாஹ்! அதன் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்: 'வானத்தின் ஒரு திசையில் மேகங்கள் திரண்டு வருவதை கண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸலாத்தில் இருந்தாலும் தன் செயல்களை நிறுத்துவார்! பின்னர் திரும்பி இந்த துஆவை சொல்வார்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 5099