Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மழையை கண்டும்போது இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆன்
யா அல்லாஹ், (பயனுள்ள) நன்மை தரும் மழையை அருள்வாயாக.
Reference: புகாரி: 1032