Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) இடி கேட்கும்போது இவ்வாறு சொல்வார்கள்:
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيْفَتِهِ
ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர்ரஃத்து பிஹம்திஹி வல்மலாஈகது மின் கீஃபதிஹி
அவனுக்கு தூய்மை, இடியும் மலக்குகளும் அவனுக்கு பயத்தால் துதிக்கின்றன.
Reference: ஸஹீஹ். அதபுல் முஃப்ரத்: 560