Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِي بَلَدَكَ الْمَيِّتَ
அல்லாஹும்மஸ்கி இபாதக, வ பஹாஈமக, வன்ஷுர் ரஹ்மதக, வ அஹ்யி பலதகல்-மய்யிதா
யா அல்லாஹ், உன் அடியார்களுக்கும் உன் கால்நடைகளுக்கும் தண்ணீர் அருள்வாயாக, உன் ரஹ்மதை பரவச் செய்வாயாக, உன் மரித்த நிலத்தை உயிர்ப்பிப்பாயாக.
Reference: ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 1176