Loading...
Language: Tamil
اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اَللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம ஹவாலைனா வ லா அலைனா. அல்லாஹும்ம அலல்-ஆகாமி வத்-திராபி, வ புதூனில்-அவ்திய, வ மனாபிதிஷ்-ஷஜர்
யா அல்லாஹ், இதை எங்களை சுற்றி (பொழியச்) செய், எங்கள் மீது வேண்டாம். யா அல்லாஹ், மேட்டுப்பகுதிகள் மற்றும் மலைகள், பள்ளத்தாக்குகளின் நடுவில், மரங்கள் வளரும் இடங்களில் (பொழியட்டும்).
Reference: ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 1/218