Loading...
Language: Tamil
உங்களில் யாரேனும் தன் சகோதரனிடம், அல்லது தன்னிடமே, அல்லது தன் உடமைகளில் ஆச்சர்யமூட்டும் ஒன்றை கண்டால் இவ்வாறு சொல்லட்டும்:
بَارَكَ اللَّهُ لَكَ
பாரக்கல்லாஹு லக்
அல்லாஹ் உனக்கு பரகத் அளிப்பானாக. ஏனெனில், பொல்லாத கண் (ஐன்) உண்மையானது.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 3508, 3509