Loading...
நபிகளாரின் குணமளிக்கும் துஆ (ஹதீஸ்)
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நோய்வாய்ப்பட்டால், ஸூரா நாஸ், ஃபலக் ஓதி தன் உடலில் ஊதி, கைகளால் உடலை தடவிக்கொள்வார்கள்.
Reference: புகாரி: 4439