Loading...
Language: Tamil
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
அத்ஹிபில்-பஃஸ் ரப்பன்னாஸ், வஷ்ஃபி அன்தஷ்-ஷாஃபி, லா ஷிஃபாஃ இல்லா ஷிஃபாஊக, ஷிஃபாஆன் லா யுகாதிரு ஸகமா
இந்த நோயை போக்கிவிடு, மனிதர்களின் இரட்சகனே! குணமளிப்பாயாக, நீயே குணமளிப்பவன். உன் குணமளிப்பைத் தவிர வேறு குணமளிப்பு இல்லை, நோயை விட்டுச் செல்லாத குணமளிப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நோயாளியை சந்திக்க சென்றாலோ அல்லது நோயாளி அவரிடம் கொண்டுவரப்பட்டாலோ, (மேற்கண்ட துஆவை) சொல்வார்கள்.
Reference: புகாரி: 5675