Loading...
Language: Tamil
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.
கவலைப்படாதே, அல்லாஹ் நாடினால் இது (உனக்கு) தூய்மையாக்கும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நோயாளியை சந்திக்க சென்றும்போது இந்த துஆவை சொல்வார்கள்.
Reference: புகாரி: 3616