Loading...
Language: Tamil
(ஏழு முறை)
أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ
அஸ்அலுல்லாஹல்-அழீம் ரப்பல்-அர்ஷில்-அழீம் அன் யஷ்ஃஃபியக்
மகத்தான அர்ஷின் இரட்சகனான மாபெரும் அல்லாஹ்விடம் உன்னை குணமாக்கும்படி கேட்கிறேன். இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக அறிவித்தார்: 'மரண தருவாயில் தவிர, நோய்வாய்ப்பட்ட ஒருவரை சந்திக்கும் எந்த முஸ்லிமும் ஏழு முறை (மேற்கண்ட துஆவை) சொன்னால், நோயாளி குணமடைவார்.'
Reference: ஸஹீஹ். திர்மிதி: 2083