Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: யார் இவ்வாறு சொல்கிறாரோ:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை, அல்லாஹ் மிகப் பெரியவன். அவரது இரட்சகன் அவரது சொல்லை உறுதிப்படுத்தி கூறுகிறான்: என்னையன்றி வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை, நான் மிகப் பெரியவன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3430