Loading...
Language: Tamil
முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: யாருடைய கடைசி வார்த்தை இதுவாக இருக்குமோ:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
லா இலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை. அவர் ஜன்னத்தில் நுழைவார்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 3116